சனிக்கிழமை, மே 2
Shadow

ரஜினிக்கு ஸ்பெஷல் விருந்து கொடுக்கிறார் பிரதமர் மோடி..!

ரஜினிக்கு ஸ்பெஷல் விருந்து கொடுக்கிறார் பிரதமர் மோடி..!

மோடி பிரதமர் பதவி ஏற்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் கலந்து கொண்டார்.

விழாவுக்கு முன்பாகவே விழா அரங்கிற்கு சென்ற ரஜினிக்கு தனி முக்கியத்துவம் தரப்பட்டது. ரஜினியை வைத்து தென் மாநிலத்தில் கால் வைக்க பாஜக திட்டமிடுகிறது.

மோடி பிரதமர் பதவி ஏற்பு விழா முடிந்ததும் டில்லியில் இருந்து தர்பார் ஷூட்டிங் நடக்கும் மும்பை செல்ல திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் ரஜினியை பிரதமர் மோடி சந்தித்து விருந்து கொடுக்க முடிவு செய்ததால் ரஜினி டில்லியில் தங்கி விட்டார். பிரதமர் மோடி இல்லத்தில் ரஜினிகாந்துக்கு இன்று ஸ்பெஷல் விருந்து கொடுக்கிறார் மோடி.

அதன் பின் ரஜினியோடு மோடி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளாராம்.

654 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன