வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 18
Shadow

சூட்டை கிளப்பும் விஷால் பட நாயகியின் கவர்ச்சீ படம்..!

 

தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் . நடிகை ராஷிகண்ணா.

இவர் நடித்த மூன்று படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு மெகா ஹிட் அடைந்ததால் ராசியான ந்டிகை என்ற பேரை பெற்றார்.

தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் வலம் வருகிறார்.

அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் ராஷி கண்ணா திடீரென கவர்ச்சி போட்டோ ஷூட்டிங் நடத்தி உள்ளார்.

அரை குறை ஆடையில் அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாக்கி ரசிகர்களை குஷி படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன