வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

ஷாருக்கான் மகளின் செக்சி செல்பி..!

 

இந்தி பிரபலம் ஷாருக்கான் இப்போது விஜய் – அட்லி கூட்டணியின் தளபதி63 படத்தில் நடிக்கிறார்.

நடிகர், நடிகைகள் செல்பி சிக்கலில் மாட்டிக் கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடக்கும்

இந்த முறை செல்பி எடுத்து சிக்கி இருப்பவர் ஷாருக்கான் மகள் சஹானா கான்.

மேலாடை மூடி மறைக்க வேண்டியதை பாதி மறைத்து அவர் செக்சியாக செல்பி எடுக்கும் கவர்ச்சி படம் தான் இப்பொதைய வைரல்.
ஆனால் ஷாருக்கான் தரப்போ “என் மகளுக்கு நடிக்கிற வயசு இன்னும் வரலைன்னு” சொல்றாங்க… அது சர்தானான்னு படத்தை பாத்துட்டு சொல்லுங்க மக்களே…

1,854 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன