வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

தமிழ்,தெலுங்கை தொடர்ந்து மலையாளத்தில் கால் பதித்த விஜய்சேதுபதி..!

 

மலையாளத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

தமிழின் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய்சேதுபதி, முதல்முறையாக தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் ‘சயிர நரசிம்மரெட்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

தமிழ் , தெலுங்கை அடுத்து விஜய் சேதுபதி மலையாளத்திலும் கால் பதித்தார்.

விஜய்சேதுபதியுடன் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

படத்துக்கு மார்கோனி மாத்தாய் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். படத்தில் ரேடியோவுக்கு முக்கிய ரோலாம். ரேடியோவை கண்டு பிடித்த மார்கோனி பெயரை அதற்காகத் தான் வைத்தார்களாம்.

406 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன