வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: நடிகர் விஜய் சேதுபதி

விஜய் கன்னத்தில் விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்!

விஜய் கன்னத்தில் விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    விஜய் கன்னத்தில் விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்! சமீபத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் கலை இயக்குநர் சதீஷ் குமாரின் பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி கொண்டாடியது படக்குழு. அப்போது நடிகர் விஜய் சேதுபதி கலை இயக்குநர் சதீஷ் குமாருக்கு வாழ்த்துச் சொல்லி கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நடிகர் விஜய் தனக்கும் ஒரு முத்தம் வேண்டும் என்று விஜய் சேதுபதியிடம் கேட்க, அவருக்கு அன்பு முத்தமிட்டார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பு முடியும் தருணத்தில் விஜய்யின் முகத்தை இரு கைகளாலும் பிடித்து விஜய் சேதுபதி அப்படியே விஜய் கன்னத்தில் முத்தம் பதிக்க சுற்றி இருந்த மாஸ்டர் படக்குழு கை தட்டி ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. இந்த முத்த விவகாரம் சில நாட்களுக்கு முன் நடந்திருந்தாலும் இப்போது தான் முத...
ஓ மை கடவுளே அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் – தயாரிப்பாளர் டில்லிபாபு

ஓ மை கடவுளே அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் – தயாரிப்பாளர் டில்லிபாபு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      ஓ மை கடவுளே படம் பிப்ரவரி 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இது தொடர்பாக படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்த போது; நடிகர் அசோக் செல்வன் பேசியது... ரொம்ப நாள் கழித்து உங்களை சந்திக்கிறேன். என் அக்கா அபிநயா செல்வம் பிரில்லியண்ட். என்னுடைய பெஸ்ட் ஃபிரண்ட். ஆனால் மிகப்பெரும் தைரியமாக படத்தை எடுத்திருக்கிறார். அஷ்வத் என் நண்பன். மிகச்சிறப்பாக எழுதும் திறமை இருக்கிறது. ராட்சசன் போன்ற படத்திற்கு பிறகு எங்களுடன் இணைந்து படம் செய்ததற்கு டில்லிபாபு சாருக்கு நன்றி. காதல் படத்திற்கு இசை வெகு முக்கியம் லியான் ஜேம்ஸ் பாதி படம் முடிந்த பிறகு தான் உள்ளே வந்தார். ஆனால் அத்தனை அற்புதமாக இசையமைத்துள்ளார். விது , பூபதி எல்லோருமே நண்பர்கள். இவர்களுடன் வேலை பார்த்தது சந்தோஷம். வாணி அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. ரித்திகா இப்போது நெருக்கமான நண்பியாக மாறிவ...
மார்டன் கடவுளாக விஜய் சேதுபதி களமிறங்கிய ஓ மை கடவுளே!

மார்டன் கடவுளாக விஜய் சேதுபதி களமிறங்கிய ஓ மை கடவுளே!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மார்டன் கடவுளாக விஜய் சேதுபதி களமிறங்கிய ஓ மை கடவுளே! அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், வில்லா, தெகிடி படங்களில் நாயகனாக நடித்த அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ஓ மை கடவுளே. இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக இறுதிச்சுற்று, சிவலிங்கா, ஆண்டவன் கட்டளை படங்களில் நாயகியாக நடித்த ரித்திகா சிங் நடித்துள்ளார். திருமண வாழ்வில் இணையும் தம்பதிகளாக இருவரும் ஃபர்ஸ்ட் லுக்கில் கொஞ்சம் டாம் அண்ட் ஜெர்ரி போல காட்சி அளிக்கின்றனர். ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட ஜெயம் ரவி "என்னது இது என் கதை மாதிரியே இருக்கு" என கேப்ஷன் போட ... இது ஜெயம் ரவியின் ரியல் கதை மாதிரி இருக்கா அல்லது அவர் இயக்க எழுதி வைத்த கதை மாதிரி இருக்கா என தனியாக ரசிகர்கள் பட்டிமன்றம் நடத்த தொடங்கி விட்டனர். இந்த சூழலில் இந்த படத்தில் விஜய் சேதுபதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்...
விஜய் படத்துக்காக நீண்ட தலைமுடியுடன் புது கெட்டப்பில் விஜய் சேதுபதி..!

விஜய் படத்துக்காக நீண்ட தலைமுடியுடன் புது கெட்டப்பில் விஜய் சேதுபதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, ஷிமோகா உட்பட பல இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. சென்னையை அடுத்த பனையூரில் தற்போது பிரமாண்ட செட் அமைத்து அங்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. விஜய்சேதுபதி இந்த படத்தில் நெகடிவ் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அதற்காக இரட்டை லகர கோடிகள் சம்பளமாக பேசப்பட்டுள்ளது. இதற்காக தனது கெட்டப்பையும் நீண்ட தலைமுடியுடன் வித்தியாசமாக மாற்றி இருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த புகைப்படமும் இணையத்தில் வைரல ஆனது. பொங்கல் முடிந்ததும் விஜய் - விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தரப்பில் கூறப்பட்டது....
விஜய்சேதுபதி படத்தில் இருந்து திடீரென விலகிய அமலாபால்… காரணம் என்ன?

விஜய்சேதுபதி படத்தில் இருந்து திடீரென விலகிய அமலாபால்… காரணம் என்ன?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விஜய்சேதுபதி படத்தில் இருந்து திடீரென விலகிய அமலாபால்... காரணம் என்ன? பிரபல இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் வெங்கட கிருஷ்ண ரோகநாத். இவர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க அமலாபால் ஒப்பந்தமாகி இருந்தார். விஜய் சேதுபதியின் 33-வது படமான இதற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பழனியில் பூஜையுடன் தொடங்கி வைத்தார். இந்நிலையில் ஹீரோயின் ஆக ஒப்பந்தம் ஆன அமலாபால் திடீரென படத்தில் இருந்து விலகியிருக்கிறார். அமலாபாலுக்கு பதிலாக மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம். விஜய்சேதுபதி படத்தில் இருந்து அமலாபால் திடீரென விலக கால்ஷீட் பிரச்னை தான் காரணமாம்....
ஹீரோயின் அப்பாவாக களம் இறங்கிய விஜய் சேதுபதி..!

ஹீரோயின் அப்பாவாக களம் இறங்கிய விஜய் சேதுபதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் சேதுபதிக்கு எப்போதும் கதையை விட கதாபாத்திரம் முக்கியம். சின்ன கெஸ்ட் ரோல் என்றாலும் தன் கதாபாத்திரம் பேசப்படும் என்றால் ஹீரோ என்பதை எல்லாம் மறந்து கேரக்டராகவே மாறிவிடுவார். பல நேரங்களில் அது கை கொடுக்கும் சில நேரங்களில் சர்ச்சையில் சிக்குவார். இப்போதும் தெலுங்கில் ஜோடியாக நடித்தாலும் தவறாக தெரியாது என்றாலும், கேரக்டர் கேட்கிறது என்பதற்காக ஹீரோயினுக்கு அப்பா வேஷம் போட்டிருக்கிறார் விஜய் சேதுபதி. தமிழ், மலையாள மொழி படங்களிலும் நடித்து ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்திய நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கில் சிரஞ்சீவியின் ’சயீரா நரசிம்ம ரெட்டி’ என்ற படத்தில் நடித்து முடித்த்தார். அதைத் தொடர்ந்து, ‘உப்பேனா’ என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஹீரோயின் ஆக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் அழகர் சாமியின் குதிரை, பாண்டிய நாடு என சினேகாவின் காதலர்கள் என ச...
விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்..! சூப்பர் ஹிட் ஆன அஜீத்தின் 'விஸ்வாசம்' படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்தாலும் , படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம். படம் வெளிவந்த ஒரே வாரத்தில் இந்த படம் ரூ.125 கோடி வசூல் செய்ததாக கே.ஜி.ஆர். பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் தற்போது கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு 'க/பெ ரணசிங்கம்' என்ற டைட்டிலை படக்குழுவினர் வைத்துள்ளனர். முழுக்க முழுக்க கிராமிய மண வாசனையுடன் உருவாகவிருக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். ஏற்கனவே இந்த ஜோடி பல படங்களில் நடித்து சூப்பர் ஹிட் ஜோடியாக வலம் வந்திருக்கிறது. மீண்டும் இந்த ஜோடி இணையும் இந்த படத்துக்க...
தமிழ்,தெலுங்கை தொடர்ந்து மலையாளத்தில் கால் பதித்த விஜய்சேதுபதி..!

தமிழ்,தெலுங்கை தொடர்ந்து மலையாளத்தில் கால் பதித்த விஜய்சேதுபதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மலையாளத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. தமிழின் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய்சேதுபதி, முதல்முறையாக தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் 'சயிர நரசிம்மரெட்டி' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. தமிழ் , தெலுங்கை அடுத்து விஜய் சேதுபதி மலையாளத்திலும் கால் பதித்தார். விஜய்சேதுபதியுடன் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்துக்கு மார்கோனி மாத்தாய் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். படத்தில் ரேடியோவுக்கு முக்கிய ரோலாம். ரேடியோவை கண்டு பிடித்த மார்கோனி பெயரை அதற்காகத் தான் வைத்தார்களாம்....
சீதக்காதி அய்யா மெழுகு சிலையை திறந்தார்  இயக்குனர் மகேந்திரன்..!

சீதக்காதி அய்யா மெழுகு சிலையை திறந்தார் இயக்குனர் மகேந்திரன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
பேஸ்ஸன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் சீதக்காதி. 75 வயது நாடக கலைஞராக அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த அய்யா கதாபாத்திரத்தின் பிரத்யேக மெழுகுச்சிலை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் திறந்து வைக்கப்பட்டது. விழாவில் இயக்குனர் மகேந்திரன் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். இந்த அய்யா மெழுகுச்சிலையுடன் நின்று செல்ஃபி எடுத்து அனுப்பும் 100 பேருக்கு சீதக்காதி படத்தில் பிரீமியர் டிக்கெட்டுக்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அய்யா ஆதிமூலம் 75 வயதுடைய நாடக நடிகர். சமகாலத்திய மொத்த நாடக நடிகர்களின் ஒரு உருவம் தான் ஆதிமூலம். தனி மனிதர்களுக்கு மெழுகுச்சிலை வைப்பதை தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் நாம் எழுதி, உருவாக்கிய ஒரு கதாபாத்திரத்திற்கு மெழுகுச்சிலை வைப்பது இது தான் முதல் முற...
கஜா புயல் பாதிப்பு… கால் கோடி ரூபாய்க்கு நிவாரணப் பொருள் அனுப்பும் விஜய் சேதுபதி!

கஜா புயல் பாதிப்பு… கால் கோடி ரூபாய்க்கு நிவாரணப் பொருள் அனுப்பும் விஜய் சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  ‘கஜா’வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 லட்ச ரூபாய் மதிப்பிலான உடனடி நிவாரணப் பொருட்கள் ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி அறிவிப்பு கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 லட்ச ரூபாய் மதிப்பில், உடனடியாக தேவைப்படும் அத்தியாவசிய நிவாரண பொருட்களை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வழங்குகிறார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,”கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார வசதி முழுமையாக திரும்பவதற்கு பத்து தினங்கள் ஆகும் என்பதால், அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் சார்ஜிங் டார்ச்லைட் ஆயிரக்கணக்கில் வழங்கப்படும். லட்சக்கணக்கான மரங்கள் அழிந்து நாசமாகிவிட்டதால், அதற்கு முன்னுரிமைக் கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் தோப்புகளை முழுவதுமாக புனரமைத்து தரப்படும். அவர்கள் தங்களின் பிள்ளைகள் போல் வளர்த்து வந்த தென்னை, பலா போன்ற மரங்களின் கன்றுகளை, மீண்டும் அவ்விடத்தில் புதிதாக நட்டு வைக்கப்படும். இதற...