வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

விஜய் சேதுபதி படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகும் ஜி.வி.பிரகாஷ் தங்கை..!

விஜய் சேதுபதி படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகும் ஜி.வி.பிரகாஷ் தங்கை..!

ஜி.வி.பிரகாஷ் குடும்பத்தில் இருந்து மேலும் ஒருவர் சினிமாவுக்குள் நுழைந்து இருக்கிறார்.

அதுவும் ஹீரோயினாக அதிலும் பிரபல நடிகர் படத்தில், ஜி.வி.பிரகாஷ் குமாரின் தங்கை பவானி ஸ்ரீ, ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

விஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் க/பெ ரணசிங்கம் படத்தில் பவானிஸ்ரீ இரண்டாவது ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகிறார்.

இந்த படத்தை கே.ஜி.ஆர்.ஸ்டுடியோ சார்பில் ராஜேஷ் தயாரிக்கிறார். விருமாண்டி இயக்கும் இந்த படம் முழுமையான கிராமத்து கதையாம்.
படத்தின் தொடக்க விழா இன்று நடை பெற்றது.

803 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன