புதன்கிழமை, மே 15
Shadow

திருமண உடையில் படுகவர்ச்சியாக இலியானா..!

 

திருமண உடையில் படுகவர்ச்சியாக இலியானா..!

வழக்கமாக எல்லா நடிகைகளைப் போல இலியானாவும் அடிக்கடி சமூக வலைதளங்களில் கவர்ச்சி படங்களை பதிவிடுவார்.

 

அந்த வகையில் இலியானா இப்போது வெட்டிங் அபையர் ( wedding affair) என்ற இதழுக்காக திருமண உடையை அணிந்து கொண்டு அழகான பல படங்களை கவர்ச்சியாக எடுத்துள்ளார். அதில் சில படங்கள் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

திருமண உடையில் இப்படி யாராவது கவர்ச்சி காட்டுவார்களா என அந்த படங்களை பார்த்த பலரும் இலியானாவை கழுவி ஊற்றவும் செய்கிறார்கள்.

586 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன