புதன்கிழமை, மே 15
Shadow

கடலுக்கடியில் பிகினி உடையில் கவர்ச்சி படமெடுத்த கர்பிணி சமீரா ரெட்டி..!

 

கடலுக்கடியில் பிகினி உடையில் கவர்ச்சி படமெடுத்த கர்பிணி சமீரா ரெட்டி..!

நடிகைகள் கவர்ச்சி படங்களை பதிவிடுவது வழக்கம். ஆனால் தான் கர்ப்பமாக இருக்கும் படங்களை கவர்ச்சியாக எடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது எமி ஜாக்சன். திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாக இருக்கும் படங்களை பதிவிட்ட எமி ஜாக்சன் படங்களுக்கு போட்டியாக இரண்டாவது முறையாக தான் கர்ப்பமாக இருக்கும் படங்களை கவர்ச்சியாக அதே நேரம் சாகசம் செய்வது போல எடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் சமீரா ரெட்டி.

சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு முழு நேர குடும்ப பெண்ணாக மாறிய சமீரா தான் சினிமாவில் நடிக்காமல் போனதற்கு காரணம் “வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த விவகாரம் தான். அதிலும் தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் படுக்கைக்கு அழைத்தார்கள்” என்று குண்டு போட கோலிவுட் பாலிவுட் அதிர்ந்தது.


சமீரா சினிமாவில் கவனித்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார். தற்போது இரண்டாவது முறையாகவும் தாயாகியுள்ளார்.

இந்நிலையில் சமீபநாட்களாக தான் கர்பமாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வரும் சமீரா ரெட்டி இப்போது கடலுக்கடியில் தண்ணீரில் மிதந்து கொண்டு கவர்ச்சியாக பிகினி உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்து அதனை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். சமீராவின் கிளாமரான இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் மெகா வைரலாகி வருகிறது.

858 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன