மது உணவு பொருளா? கேள்வி எழுப்பி திருமண நாளில் சிறையில் அடைக்கப்பட்ட நந்தினிக்கு திருமணம்..!

186 Views

 

மது உணவு பொருளா? கேள்வி எழுப்பி திருமண நாளில் சிறையில் அடைக்கப்பட்ட நந்தினிக்கு திருமணம்..!

நந்தினி இந்த பெயர் யாருக்கு தெரிகிறதோ இல்லையோ மதுப்பிரியர்களுக்கும், மது ஒழிப்பு போராளிகளுக்கும் இன்றைய அரசியல்வாதிகளுக்கும், குறிப்பாக போலீசுக்கும் நன்றாகவே தெரியும்.

அப்படி மதுவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நந்தினி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நேரத்தில் மது உணவு பொருளா என எதிர் கேள்வி கேட்டதால் திருமணம் நடைபெற இருந்த நேரத்தில் நந்தினி சிறையில் அடைக்கப்பட வேண்டிய சூழல் வந்தது.

இதனால் திருமணம் தடைபட்டது. சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்த நந்தினிக்கும் – குணா ஜோதிபாசுவுக்கும் எளிமையான முறையில் திருமணம் நடை பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 20 =