வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

அஜீத் படத்தில் நைட் கிளப் ஆங்கில பாடல்..!

 

 


அஜீத் படத்தில் நைட் கிளப் ஆங்கில பாடல்..!

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ’நேர்கொண்ட பார்வை’ படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘வானின் இருள்’ பாடல் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது.

அதை தொடர்ந்து தற்போது ‘காலம்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.

யுவன் இசையில் இந்தப் பாடலை நாகார்ஜுன், யோன்ஹோ ஆகியோர் இணைந்து எழுத அலிஷா தாமஸ், யோன்ஹோ பாடியுள்ளனர். ’கவலை வேண்டாமே என் தோழா’ என தொடங்கும் இந்த பாடலில் ராப் இசைக்கு ஏற்ப ஆங்கிலத்திலும் வரிகள் இடம்பெற்றுள்ளன. நைட் கிளப்பில் இடம்பெறும் வகையில் இந்த பாடல் வரிகள் உள்ளன.
இந்த படம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

714 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன