வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 14
Shadow

டாக்டரை கை பிடித்த இயக்குனர் ஏ.எல்.விஜய்..!

 

டாக்டரை கை பிடித்த இயக்குனர் ஏ.எல்.விஜய்..!

பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் திருமணம் எளிமையான முறையில் நடந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை அமலா பாலை திருமணம் செய்துக் கொண்ட விஜய்க்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வந்த விஜய்க்கு தற்போது 2வது திருமணம் நடந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஐஸ்வர்யா என்பவருடன் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

532 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன