வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

ஜூலை 23ல் விஜய்யின் பிகில் பட சிங்கப் பெண்ணே சிங்கிள் ரிலீஸ்

 

ஜூலை 23ல் பிகில் பட சிங்கப் பெண்ணே சிங்கிள் ரிலீஸ்

விஜய் இரட்டை வேஷத்தில் நடித்து வரும் பிகில் படத்தின் சிங்கப் பெண்ணே பாடல் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் ஆவதற்கு முன்பு இணையத்தில் ரிலீஸ் ஆகி வைரலானது.

படக்குழு ஷாக் ஆனதோ இல்லையோ விஜய் ரசிகர்களை குஷி படுத்தியது இந்த பாடல்.

இந்த நிலையில் சிங்கப் பெண்ணே பாடல் சிங்கிள் வரும் ஜூலை 23ம் தேதி அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் ஆகும் என பட நிறுவனம் அறிவித்து உள்ளது.
படத்தை முடித்து ரிலீஸ் செய்ய வேண்டும் என இயக்குனர் அட்லி பரபரப்பாக பணியாற்றி வருகிறார்.

910 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன