செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

சிறந்த குறும்பட இசையமைப்பாளராக சைமா விருது பெற்ற பத்திரிகையாளர் வாரீசு..!

 

சிறந்த குறும்பட இசையமைப்பாளர் என சைமா விருது பெற்ற பத்திரிகையாளர் வாரீசு..!

தினத்தந்தி நிருபர் முருகனின் மகன் சூர்யா என்ற ZATRIX இசையில் உருவான ‘மேகம் செல்லும்’ தூரம் தனி இசை குறும்பட பாடல் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த பாடல் தற்போது ‘சைமா’ (SIIMA) குறும்பட போட்டியில் சிறந்த இசைக்கான விருதை வென்றுள்ளது.

நாளைய இசையமைப்பாளருக்கு கோடங்கி இணைய தளம் சார்பில் வாழ்த்துகள்.

504 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன