செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

குறும்படங்களை வரவேற்க புதிய தளம் ஷார்ட்பிளிக்ஸ்…!

 

குறும்படங்களை வரவேற்க புதிய தளம் ஷார்ட்பிளிக்ஸ்…!

புதிய திரைப்படங்கள், இணைய சீரியல் பதிவுகளுக்கு அமேசான், நெட்பிளிக்ஸ், ஜீ5 என பல இணைய பிளாட்பார்ம்கள் செயல் படுகிறது.

டிவி, சினிமாவுக்கு மாற்றாக இந்த முறை மிக பரவலாக வளர்ந்து வருகிறது.

அதே நேரம் குறும்படங்கள், சினிமா வாய்ப்பு தேடுபவர்களுக்கு தனியாக எந்த வசதியும் இதுவரை இல்லாமல் இருந்தது.

இப்போது அந்த குறையை போக்க ஷார்ட்பிளிக்ஸ் என்ற ஒரு தனித் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் குறும்படங்களை யாரும் பதிவேற்றம் செய்யலாம். அதன் மூலம் அவர்களுக்கு அடுத்த உயர்வுக்கு வழி கிடைக்கும்.

437 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன