திங்கட்கிழமை, செப்டம்பர் 14
Shadow

இளமையாக மாஸ் காட்டும் ரஜினியின் தர்பார் செகண்ட் லுக் போஸ்டர்..!

 

இளமையாக மாஸ் காட்டும் ரஜினியின் தர்பார் செகண்ட் லுக் போஸ்டர்..!

ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் லைகா பெரும் பொருட் செலவில் தயாரித்து வரும் படம் தர்பார்.

படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் அடிக்கடி லீக் ஆகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது.

ரஜினிகாந்த் மிக இளமையாக போலீஸ் கெட்டப்பில் வலம் வரும் ஸ்டில்கள் வைரலானது.

இப்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். இதிலும் இளமையான ரஜினி உடற்பயிற்சி செய்வது போல உள்ளது. இளமையான ரஜினியால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன