திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

பரபரக்கும் அதிரடி காட்சிகளுடன் விஷாலின் பட்டையை கிளப்பும் ஆக்‌ஷன்..!

 

 

ஆம்பள படத்தின் வெற்றிக்கும் பிறகு இயக்குனர் சுந்தர் சி மீண்டும் நடிகர் விஷாலை வைத்து “ஆக்ஷன்” என்ற படத்தை இயக்கி வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கும் இப்படத்தில்  ஐஸ்வர்யா லட்சுமி , யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் படத்தின் வில்லனாக  வேதாளம், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்த கபீர் துஹான் சிங் வில்லனாக நடிக்கிறார்.

இப்படத்திற்கும் ஹிப்ஹாப் தமிழா ஆதி தான் மீண்டும்  இசையமைக்கிறார். டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட அழகான லொகேஷன்களில் படமாக்கப்பட்டுள்ளது .  அண்மையில் விஷாலின் மிரட்டலான ஆக்ஷன் காட்சியுடன் வெளிவந்த இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

838 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன