திங்கட்கிழமை, ஜூலை 27
Shadow

எமிஜாக்சன் அம்மா ஆனார்..!

 

மதராச பட்டினம் படம் மூலமாக தமிழில் நுழைந்து பின்னர் ரஜினி ஜோடியாக நடித்து பிரபலம் அடைந்த எமிஜக்சன் காதலில் விழுந்தார்.

திருமணத்திற்கு முன் கர்ப்பம் அடைந்ததை வெளிப்படையாக அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

கர்ப்பிணி ஆக இருந்த போதே திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

கர்ப்பிணி ஆக இருக்கும் போது வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டார்.

இப்போது குழந்தை பிறந்து எமி ஜாக்சன் அம்மா ஆனார். ஏஞ்சல் பிறந்திருக்கிறான் என டிவிட் செய்து குழந்தையை மார்போடு அணைத்திருக்கும் போட்டோவையும் வெளியிட்டார்.

 

 

453 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன