வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

விஜய் – அட்லி கூட்டணியின் பிகில் டிரைலர் ரிலீஸ்… ரசிகர்கள் கொண்டாட்டம்..!

 

 

விஜய் – அட்லி கூட்டணியின் பிகில் டிரைலர் ரிலீஸ்… ரசிகர்கள் கொண்டாட்டம்..!

ஏ.ஜி.எஸ் மிக பிரமாண்டமான தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் பிகில்.
இதில் நயன்தாரா, யோகிபாபு, இந்துஜா உட்பட பலர் நடித்துள்ளார்கள்.
இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.
இன்று மாலை 6 மணிக்கு டிரைலர் வெளியானது.

டிரைலர் வெளியானதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் அதை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

391 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன