புதன்கிழமை, செப்டம்பர் 23
Shadow

தர்பாரில் ஆதித்ய அருணாசலமாக மாறிய ரஜினிகாந்த்..!

 

 

தர்பாரில் ஆதித்ய அருணாசலமாக மாறிய ரஜினிகாந்த்..!

ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் மெகா ஹிட் அடித்த படம். அந்த படத்தின் பெயரோடு ஆதித்யாவை சேர்த்து கொண்டு தர்பாரில் ரஜினிகாந்த் கேரக்டர் வடிவமைக்கப் பட்டுள்ளது.

முருகதாஸ் இயக்கத்தில் லைகா தயாரித்து வரும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பதுடன் அவர் நடித்த பல கெட்டப்புகள் லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்போது ரஜினிகாந்த் கதாபாத்திர பெயர் ஆதித்ய அருணாசலம் என தெரிய வந்துள்ளது.

ரஜினிகாந்த் தனது போர்ஷன்களை முடித்து கொடுத்து விட்டு இப்போது இமயமலை ரிஷிகேஷ் யாத்திரை சென்று இருக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன