ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 2
Shadow

மீண்டும் பாக்ஸிங்கில் கவனம் செலுத்தும் பிரபல நடிகை..!

 

மீண்டும் பாக்ஸிங்கில் கவனம் செலுத்தும் பிரபல நடிகை..!

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்ஸிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் கனகச்சிதமாக பொருந்தினார்.

மேலும் இறுதிச்சுற்று’ படத்தில் நடித்தற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இவர் தற்போது தமிழில் ‘ஓ மை கடவுளே’, ‘பாக்சர்’ மற்றும் ‘வணங்காமுடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரித்திகா மீண்டும் கிக் பாக்சிங்கில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

480 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன