சனிக்கிழமை, செப்டம்பர் 19
Shadow

எளிமையாக நடந்த அஜீத்தின் வலிமை பட துவக்க விழா..!

அஜீத் நடிக்கும் புது படத்திற்கு வலிமை என பேர் வைத்திருக்கிறார்கள்.
வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் இந்த வலிமை படத்தின் துவக்க விழா மிக எளிமையாக நடந்தது.

தொடக்கத்தில் எந்த ஆடம்பரமான நடவடிக்கையும் வேண்டாம் என அஜீத் கேட்டுக் கொண்டதால் எளிமையான முறையில் பூஜை நடைபெற்றது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன