
“இந்தியன் 2′ புகைப்படங்கள் வெளியாகியது – படக்குழு அதிர்ச்சி
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்நிலையில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. அதில் இந்தியன் தாத்தா கெட்டப்பில் இருக்கும் கமல்ஹாசன் குதிரையில் செல்வது போன்று அமைந்துள்ளது.
698 Views
