புதன்கிழமை, அக்டோபர் 14
Shadow

நடுத்தர வயது பெண்ணாக டாப்ஸி நடிக்கும் பாலிவுட் படம்

 

நடுத்தர வயது பெண்ணாக டாப்ஸி நடிக்கும் பாலிவுட் படம்

தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை டாப்ஸி.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சான்ட் கி ஆங்க்’ என்ற பாலிவுட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்து டாப்ஸி கூறுகையில் “தீபாவளி போன்ற பெரிய பண்டிகைகளுக்கு, சூப்பர் ஸ்டார் நடிகர்கள் நடித்த படங்கள் மட்டுமே திரைக்கு வரும். ஆனால், இந்தாண்டு, நான் நடித்த படமும், தீபாவளிக்கு வெளியாவது, மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறினார்.

இதனிடையே நடுத்தர வயதுடைய இரு பெண்கள், துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் சாதிப்பதே, இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன