வியாழக்கிழமை, அக்டோபர் 15
Shadow

வேல்ஸ் வெளியிடும் தனுஷ் படம்..!

 

 

*எனை நோக்கி பாயும் தோட்டா’ திரையிடும் தேதி அறிவிப்பு*

தனுஷ் முதன் முறையாக கெளதம் வாசுதேவ் மேனனுடன் கூட்டணி அமைத்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா’. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

மேலும் இயக்குநர் சசிகுமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் பல்வேறு பிரச்னைகளால் பலமுறை திரையிடும் தேதி அறிவிக்கப்பட்டு இந்தப் படம் திரைக்கு வராமலேயே உள்ளது.

இந்நிலையில் தற்போது நவம்பர் 29ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த முறை வேல்ஸ் பட நிறுவனம் பெயரில் ரிலீஸ் அறிவிப்பு வந்திருப்பதால் கண்டிப்பாக சிக்கல் இல்லாமல் ரிலீஸ் ஆகும் என நம்பப்டுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன