வியாழக்கிழமை, அக்டோபர் 15
Shadow

ஜப்பான் உலக திரைப்பட விழாவில் தேர்வான படத்துக்காக இயக்குனர் வசந்தை முதல்வர் எடப்பாடி பாராட்டினார்..!

 

மாண்புமுகு முதலமைச்சர் . எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் ”சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் ஜப்பான் உலக திரைப்படவிழாவில் விருது பெற்றதற்க்காக இயக்குனர் வஸந்தை பாராட்டினார்.

இலக்கியம் சார்ந்த ஒரு தமிழ் திரைப்படம் உலக அளவில் பல திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டதன் மூலமும் விருதுகளை வென்றதன் மூலமும் தமிழர்களுக்கு பெருமை சேர்த்தற்காக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன