வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

சும்மா கிழி கிழின்னு கிழிக்க இன்று ரிலீஸ் ஆகும் தர்பார் டிரைலர்..!

 

 

சும்மா கிழி கிழின்னு கிழிக்க இன்று ரிலீஸ் ஆகும் தர்பார் டிரைலர்..!

ரஜிகாந்த் நடிப்பில் உருவான தர்பார் டிரைலர் டிசம்பர் 16ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் முருகதாஸ் அறிவித்தார்.

இதனை முன்னிட்டு தர்பார் பட ஆக்சன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மும்பையில் இன்று நடைபெறவுள்ள விழாவில் தர்பார் டிரைலர் வெளியாகிறது.

இதில் ரஜினி, சுனில் ஷெட்டி உள்ளிட பலர் கலந்துகொள்கிறார்கள்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக டிரைலர் சும்மா கிழி கிழின்னு இருக்கும் என நம்புகிறார்கள்.

884 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன