வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

பிப்ரவரி 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்!

 

 

பிப்ரவரி 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்!

தமிழக சட்டப்பேரவை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 14ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினமே தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழக அரசின் 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

278 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன