செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

லாஸ்லியா அப்பா ஆன தயாரிப்பாளர்!

 

லாஸ்லியா அப்பா ஆன தயாரிப்பாளர்!

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார். ‘பிரண்ட்ஷிப்’  என்ற படத்தில் நாயகனாக நடிக்கும் இவருக்கு பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா ஜோடி. . இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர்.

இவர்களோடு அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ் இப்படத்தில் நடிப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த படத்தில் லாஸ்லியாவின் அப்பாவாக நடிக்கிறார்.

அக்னி சிறகுகள், மாஸ்டர் உட்பட பல பெரிய படங்களில் JSK சதீஷ் படுபிசியாக நடித்து வருகிறார்.

320 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன