வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட சாத்தான்குளம் போலீஸ் !

 

 

தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட சாத்தான்குளம் போலீஸ் !

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிப்பு.

தப்பி ஓடிய முத்துராஜை தேடி வருகிறோம். விரைவில் பிடிபடுவார்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட யாரும் அப்ரூவராக மாறவில்லை.

சிபிசிஐடி போலீஸ் அறிவிப்பு

200 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன