திங்கட்கிழமை, செப்டம்பர் 21
Shadow

109 MLAக்களின் ஆதரவு கடிதத்துடன் கவர்னரை சந்தித்த ராஜஸ்தான் முதல்வர்!

 

 

109 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரைச் சந்தித்தார் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்.*

*சச்சின் பைலட் மற்றும் இரு அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்தும், கட்சி பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்ட நிலையில், ஆளுநருடன் அசோக் கெலாட் சந்திப்பு..

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அதிருப்தியில் உள்ள சச்சின் பைலட் நீக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக கோவிந்த் சிங் தோதாஸ்ரா ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவராக நியமனம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன