வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

அயோத்தி ராமர் கோயிலில் 2,000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் ‘டைம் கேப்சூல்’

 

 

அயோத்தி ராமர் கோயிலில் 2,000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் ‘டைம் கேப்சூல்’

அயோத்தி, ராமர் கோயில் மற்றும் ராம ஜென்ம பூமியின் வரலாற்றை எதிர்கால சந்ததி அறிந்துகொள்ளும் வகையில்…

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு அடியில், 2000 அடி ஆழத்தில் ‘டைம் கேப்சூல்’ புதைக்கப்படும் என்று ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைஅறிவித்துள்ளது

டைம் கேப்சூல் புதைக்கப்படுவதால் எதிர்காலத்தில் ராமர் ஜென்ம பூமி குறித்து எந்தவித சர்ச்சையும் ஏற்படாமல் தடுக்கு முடியும் என்று கருதப்படுகிறது

முக்கியமான தகவல்களை எதிர்காலத் சந்ததியினரும் தெரிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கில்

எளிதில் உடையாத வலிமையான குடுவைக்குள் வைத்து புதைத்து பாதுகாப்பதே
“டைம் கேப்சூல்”

தற்கால நிகழ்வுகள், தகவல்கள், வரலாற்றுக் குறிப்புகள், ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களும்…

அயோத்தி வழக்கில் நடந்த சட்டப் போராட்டமும் எதிர்காலத் தலைமுறையினருக்கு அறிந்து கொள்ளும் வகையில் ராமர் கோயிலுக்கு அடியில் பூமிக்குள் 2000 அடியில் “டைம் கேப்சூலை” வைக்கப்படுகிறது.

183 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன