புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

மாநிலங்களுக்குள் மக்கள் சென்று வர இபாஸ் உள்ளிட்ட எந்த நிபந்தனையும் விதிக்க கூடாது – மத்திய அரசு

 

 

நாடு முழுவதும் செப்.7 ஆம் தேதி முதல் மெட்ரோ சேவைகள் தொடங்குகிறது

செப்.21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, அரசியல் நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்த மத்திய அரசு அனுமதி

போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் கூடாது

மாநிலத்திற்கு உள்ளே மக்கள் சென்று வருவதற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது – மத்திய அரசு

மாநிலங்களுக்குள் மக்கள் சென்று வர இ பாஸ் உள்ளிட்ட எந்த நிபந்தனையும் விதிக்க கூடாது – மத்திய அரசு

செப் 21ம் தேதி முதல் திறந்தவெளி திரையரங்குகள் இயங்க மத்திய அரசு அனுமதி!

9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிகளுக்குச் செல்ல அனுமதி – மத்திய அரசு.

457 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன