
*தமிழகத்தில் பொதுமுடக்கம் செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு*
*தமிழகத்தில் 4ம் கட்ட பொதுமுடக்கம் தளர்வுகளுடன் அனுமதி*
*தமிழகத்தில் இ.பாஸ் ரத்து செய்யப்படுகிறது மாவட்டத்திற்குள்ளாக பொது போக்குவரத்திற்க்கு செப்.1 ஆம் தேதி முதல் அனுமதி*
*தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மக்கள் வழிபட அனுமதி*
*ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்து*
இ பாஸ் முறை ரத்து.
*வனிக வளாகங்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் அனுமதி, வனிக வளாகங்களில் உள்ள திரையரங்குகளுக்கு அனுமதி இல்லை*
*தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு*
310 Views
