
திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல்
திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும்.
மனுக்கள் மீதான பரிசீலனை செப்.4 ஆம் தேதி நடைபெறும்; வேட்புமனு திரும்பப்பெற செப்.5 ஆம் தேதி கடைசி நாள் – திமுக.
வரும் 9ந் தேதி சென்னையில் திமுக பொதுக்குழு கூடுகிறது
இந்த சூழலில் ராசாவும், கனிமொழியும் பொருளாளர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என அறிவித்து விட்டனர்
745 Views
