
*தந்தி டிவிக்கு மத்திய அரசு மற்றும் ட்ராய் கண்டனம்.*
*யு டியூபில் இருந்து ஆயுத எழுத்து விவாத நிகழ்ச்சி அகற்றம்..*
*தந்தி டிவியில் ஞாயிறு இரவு நடைபெற்ற ஆயுத எழுத்து விவாத நிகழ்ச்சியில் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் என்ற பத்திரிக்கையாளர் பங்கேற்றார்.*
*தி.மு.க எம்.பியும் கருணாநிதியின் மகளுமான கனிமொழி தயாரித்து கொடுத்த சிகப்பு டி – ஷர்ட் ஒன்றை அணிந்திருந்தார்.*
*”அந்த சட்டையில் இந்தி தெரியாது போடா” – என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது.*
*பத்திரிக்கையாளர் என்று கூறிக்கொண்டு தி.மு.க எம்.பி. கனிமொழி தயாரித்து கொடுத்த சட்டையை அணிந்துக் கொண்டு ராதாகிருஷ்ணன் காட்சி ஊடகத்தில் கலந்துக் கொண்டது மத்திய அரசை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

*இதையடுத்து மத்திய அரசு, டிராய் அமைப்பு மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தந்தி டிவி நிர்வாகத்தை எச்சரித்துள்ளனர்.*
*இதையடுத்து ஞாயிறு அன்று ஒளிபரப்பான ஆயுத எழுத்து நிகழ்ச்சியை யூ ட்யூபில் இருந்து நீக்கி விட்டது.* *மேலும் இனிமேல் ராதாகிருஷ்ணனை நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை என்று தந்தி டிவி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.*
