சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: T shart

இந்தி தெரியாது போடா வாசகம் உள்ள டி சர்ட்டுக்கு அதிகரிக்கும் ஆர்டர்கள்!

இந்தி தெரியாது போடா வாசகம் உள்ள டி சர்ட்டுக்கு அதிகரிக்கும் ஆர்டர்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திருப்பூரில் ஆடை தயாரிப்பு தொழிலை பெரும்பாலான நிறுவனங்கள் செய்து வருகின்றன. ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களுக்கே உகந்த பாணியை கடைபிடித்து ஆடை தயாரிப்பில் ஈடுபடுகின்றன. இருப்பினும் இளம் வயதினர் பலர் இந்த தொழிலை செய்து வருவதால், அவர்கள் சமூக வலைதளங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். சமூக வலைதளங்களில் வைரலாகும் விஷயங்கள் மற்றும் சம்பவங்கள், காட்சிகள் போன்றவற்றை இந்த இளம் வயதினர் எடுத்துரைக்கும் வகையில் டி-சர்ட்டுகளை தயார் செய்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட நடிகர் வடிவேலுவின் பிரண்ட்ஸ் திரைப்பட கதாபாத்திரமான நேசமணி என்ற பெயரை பயன்படுத்தி டி-சர்ட்டுகளை தயார் செய்தனர். இந்த டி-சர்ட்டுகளுக்கு வெளிநாடுகள் வரை அதிக வரவேற்பு கிடைத்தது. இதன் விற்பனையும் அதிகரித்தது. இவ்வாறாக சமூக வலைதளங்களில் காமெடியாக இருப்பதும், சர்ச்சைக்குரிய வகையில் இருக்கும் சம்பவங்களை மையப்...
இந்தி தெரியாது போடா டி சர்ட் சர்ச்சையில் சிக்கிய டிவி!

இந்தி தெரியாது போடா டி சர்ட் சர்ச்சையில் சிக்கிய டிவி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *தந்தி டிவிக்கு மத்திய அரசு மற்றும் ட்ராய் கண்டனம்.* *யு டியூபில் இருந்து ஆயுத எழுத்து விவாத நிகழ்ச்சி அகற்றம்..* *தந்தி டிவியில் ஞாயிறு இரவு நடைபெற்ற ஆயுத எழுத்து விவாத நிகழ்ச்சியில் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் என்ற பத்திரிக்கையாளர் பங்கேற்றார்.* *தி.மு.க எம்.பியும் கருணாநிதியின் மகளுமான கனிமொழி தயாரித்து கொடுத்த சிகப்பு டி - ஷர்ட் ஒன்றை அணிந்திருந்தார்.* *"அந்த சட்டையில் இந்தி தெரியாது போடா" - என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது.* *பத்திரிக்கையாளர் என்று கூறிக்கொண்டு தி.மு.க எம்.பி. கனிமொழி தயாரித்து கொடுத்த சட்டையை அணிந்துக் கொண்டு ராதாகிருஷ்ணன் காட்சி ஊடகத்தில் கலந்துக் கொண்டது மத்திய அரசை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. *இதையடுத்து மத்திய அரசு, டிராய் அமைப்பு மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தந்தி டிவி நிர்வாகத்தை எச்சரித்துள்ளனர்.* *இதையடுத்து ...