
சசிகலா விடுதலை எப்போது? பரபரப்பு தகவல்கள்
அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை.
சசிகலா விடுதலை தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்.
சசிகலா விடுதலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.
சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை என ஆர்டிஐ மூலம் தகவல்.
ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும்.
அபராத தொகையை கட்ட தவறினால் சசிகலா விடுதலை ஓராண்டு தள்ளிப் போகும்.

