செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

அஜீத் எச்சரிக்கை விவரம் என்ன?

 

 

கடுப்பான அஜித், கனல் தெறிக்கும் எச்சரிக்கை

தன்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அஜீத் அறிக்கை.

“தனது பெயரை பயன்படுத்தி தொழில் சம்பந்தமாக அணுகினால் ஏமாற வேண்டாம்”:

ஒரு சில தனிநபர்கள் தன்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தும் சம்பவங்கள் கவனத்துக்கு வந்துள்ளது.

“வர்த்தக ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ ஏமாற்றப்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல”- அஜித் தரப்பு.

அஜித்திடம் வேலை பார்த்தவர்கள் அவரது பெயரை தவறாக பயன்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து அறிக்கை வெளியீடு.

நடிகர் அஜித்குமாரின் மேலாளராக சுரேஷ் சந்திரா என்பவர் தான் இருக்கிறார்.

சுரேஷ் சந்திராவை தவிர்த்து வேறு யாருடனும் தொடர்பு கொள்ள வேண்டாம்.

நடிகர் அஜித்குமாரின் சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ்.எஸ்.பரத் அறிக்கை.

538 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன