
இரவு முழுவதும் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராடிய 8 சஸ்பெண்ட் எம்பிக்கள்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய தர்ணா.
ராஜ்யசபாவில் கடும் அமளியில் ஈடுபட்டதாக 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஒ பிரைன், சஞ்சய் சிங் உள்ளிட்ட 8 எம்பிக்கள் விடிய விடிய போராட்டம்.
போராடும் எம்பிக்களுக்கு காலையில் தேநீர் கொண்டு வந்தார் ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ்.
605 Views
