சனிக்கிழமை, ஆகஸ்ட் 1
Shadow

தனி விமானத்தில் கோவாவில் இருந்து சென்னை திரும்பிய காதல் ஜோடி!

 

ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு கேரளா போன நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி அப்படியே கோவா போய் ஒரு டிரிப் அடித்து விட்டு மீண்டும் தனி விமானத்தில் கோவாவில் இருந்து சென்னை திரும்பி இருக்கிறார்கள்.

இப்போது இணையம் முழுக்க நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி கை பிடித்து விமானத்தில் இருந்து இறங்கி வரும் படங்கள் தான் பரவி வைரலாகி வருகிறது.

 

529 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன