
துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் ஓபிஎஸ்?
*தனது காரில் இருந்து தேசியக் கொடியை கழட்டினார் ஓ.பி.எஸ்.
*துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக நேற்று மாலையில் இருந்து தகவல் உலா வந்துக் கொண்டு இருந்தது.
*சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெறும் விழா அழைப்பிதழில் துணை முதல்வர் பெயர் இடம் பெறவில்லை
*தனியார் நிறுவனத்தின் அழைப்பிதழில் ஓ.பி.எஸ் பெயர் இடம் பெற்றுள்ள நிலையில் மாநகராட்சி அழைப்பிதழில் பெயர் இல்லை.
384 Views
