புதன்கிழமை, மே 20
Shadow

யாருடைய அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன் – ராகுல் ஆவேசம்

 

யாருக்கும் தலை வணங்க மாட்டேன்: ராகுல்காந்தி ஆவேசம்

உலகில் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்; யாருடைய அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன்.

பொய்யை உண்மையுடன் வெல்வேன்; பொய்யை எதிர்க்கும் போது எல்லா துன்பங்களையும் என்னால் தாங்க முடியும்- மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாளையொட்டி ராகுல் காந்தி ட்வீட்.

352 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன