
ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
அகில இந்திய தலைவர் என்றும் பாராமல் ராகுல்காந்தியை பிடித்து தள்ளி மரியாதை குறைவாக நடத்துவது, மனித உரிமைகளுக்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரானது.
ராகுல்காந்தி கைது சம்பவத்துக்கு உ.பி. முதலமைச்சர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் – மு.க.ஸ்டாலின்.
உ.பி.யில் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உள்ளதையே காட்டுகிறது – ஸ்டாலின்.
331 Views
