புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

என் மகளை அதிமுக எம்எல்ஏ மூளைச்சலவை செய்துள்ளார்: தந்தை பரபரப்புப் புகார்

 

என் மகளை அதிமுக எம்எல்ஏ மூளைச்சலவை செய்துள்ளார்: தந்தை பரபரப்புப் புகார்

என் மகளை மூளைச் சலவை செய்து, மனதை கலைத்துள்ளனர் – சௌந்தர்யா தந்தை சாமிநாதன்.

வயது வித்தியாசம் காரணமாகவே எனது மகள்-பிரபு திருமணத்தை எதிர்க்கிறேன்.

வழக்கு தொடராமல் இருக்க எனக்கு ரூ.1கோடி கொடுக்க பிரபு முன்வந்தார்.

என்னை தந்தை என்றும், என் மகளை தங்கை என்றும் கூறி பழகி வந்தார் பிரபு.

தங்கை என்று கூறி பழகி வந்த என் மகளை தற்போது மனைவியாக்கியுள்ளார் எம்எல்ஏ பிரபு – சாமிநாதன்

என் மகளை மீட்டுத் தரக்கோரி மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளேன்.

என் மகளுக்கு 15 வயது இருக்கும் போதே காதலித்ததாக பிரபு கூறியுள்ளதால் அவர் மீது புகார் அளிக்க உள்ளேன் – சாமிநாதன்

309 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன