
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்
அதிமுகவில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்ததை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று காலை தரிசனம் செய்தார்.
அவருக்கு அங்கு தேவஸ்தானத்தின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
