புதன்கிழமை, ஜூன் 10
Shadow

முதல்வர் பழனிச்சாமியை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்!

 

முதலமைச்சருடன் ஸ்டாலின் சந்திப்பு;

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சென்று சந்தித்தார் ஸ்டாலின்.

முதலமைச்சரின் தாயார் சமீபத்தில் மரணமடைந்தார். அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் பொன்முடி ஆகியோரும் முதலமைச்சர் இல்லத்திற்கு வருகை.

313 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன