செவ்வாய்க்கிழமை, மார்ச் 19
Shadow

நடிகர்கள் 30% சம்பளத்தை குறைக்க வேண்டும் – பாரதிராஜா கோரிக்கை

 

நடிகர்கள் 30% சம்பளத்தை குறைக்க வேண்டும்:

நடிகர்கள் ஒப்பந்தம் செய்து கொண்ட சம்பளத்தில் இருந்து 30% குறைத்துக் கொள்ள வேண்டும்-தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா வேண்டுகோள்.

“இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு தோள் கொடுக்க வேண்டியது திரைக் கலைஞர்களின் கடமை அல்லவா”

தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படத் துறையில் தாமே முன்வந்து 30% – 50% சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.

இனி ஒப்பந்தம் செய்து கொள்ளும் படங்களுக்கு எனது இந்த வேண்டுகோள் பொருந்தாது.

ஏற்கனவே ஒப்பந்தம் செய்த தொழில் நுட்ப கலைஞர்களும் 30% சம்பளத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்.

207 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன