சனிக்கிழமை, ஜூலை 11
Shadow

எம்பி, எம்.எல்.ஏ.வேட்பாளர் செலவை உயர்த்திய தேர்தல் கமிஷன்!

 

தமிழகத்தில் வேட்பாளர் செலவை உயர்த்த தேர்தல் ஆணையம் அனுமதி

தமிழகத்தில் வேட்பாளர்கள் செலவு செய்வதை 10% உயர்த்தி தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மாற்றப்பட்ட வேட்பாளர் செலவீன நிர்ணய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், தமிழகத்தில் எம்.பி. தேர்தலில் ரூ.77 லட்சம், எம்எல்ஏ தேர்தலில் ரூ.30.80 லட்சம் வரை செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

332 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன