
நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள், ஸ்டாலின் கவலை
அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் நனைந்து, முளைக்கும் அவலம்!
விளைந்தும் விவசாயிகளுக்கு விலையில்லை; ஊழல் பெருச்சாளிகளின் அட்டகாசங்கள் ஓயவில்லை.
‘காவிரி காப்பாளர்’ பட்டம் மட்டும் போதுமா முதல்வர் பழனிசாமி? பயிர்தான் விவசாயிகளின் உயிர் என்பது தெரியாதா?
உடனடி நடவடிக்கை தேவை! – மு.க.ஸ்டாலின்
