
சென்னையில் இன்று 22 கேரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது
தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த பல நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. மாதத்தின் முதல் நாள் (1ம் தேதி) 1 சவரன் தங்கம் 38,520க்கும் விற்கப்பட்டது.
தங்கம் விலை நிலவரம்
நேற்று 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,734 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5,140 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி 1 கிராம் 65.30 ரூபாய்க்கு விற்பனையாகிறது
257 Views
